தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் விரிவான விமர்சனம்

Published:

Kamal hoist party flag and name 3 - 2026

நேற்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஸ்டாலின் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இந்த பட்ஜெட் குறித்த தனது விரிவான விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

2018-19 தமிழக பட்ஜெட் – எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து என்ற முன்னுரையுடன் அவர் கூறிய மற்ற விபரங்கள் பின்வருமாறு:

budget 1 - 2026 budget 2 - 2026

Related articles

Recent articles

spot_img