திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் யானை ருக்கு நேற்று இரவு மரணம் அடைந்தது. காலை முதல் யானை ருக்குவின் உடலைப் பார்க்க பெருவாரியாக மக்கள் குவிந்து தங்கள் கண்ணீர் அஞ்சலீயை செலுத்தி வந்தனர். மதியம் ருக்குவை அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக வலம் வந்து கோவில் மதில் சுவர் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Popular Categories



