ஐந்து சமூக வலைத்தளங்களுக்கு தமிழில் வைக்கப்பட்ட புதிய பெயர்கள்

Published:

tamil - 2026

உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி என்றும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி என்று புகழப்பட்டு வரும் தமிழ் மொழியில், புதிது புதிதாக எத்தனை ஆங்கில சொற்கள் வந்தாலும் அதற்கு இணையான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான ஐந்து சமூக வலைத்தளங்களுக்கு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் புதிய கலைச் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை யாவன :

1. WhatsApp – புலனம்
2. youtube – வலையொளி
3. Instagram – படவரி
4. WeChat – அளாவி
5.Messanger – பற்றியம்

இனிமேல் இந்த தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்துமாறு தமிழ் ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img