03/07/2020 10:04 PM
29 C
Chennai

தமிழக பயணம் முடிந்து திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் ராம்ராஜ்ய ரதம்

தமிழகத்தில் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, நாகர்கோவிலிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் புறப்பட்டது ஸ்ரீராமதாச மிஷன்

Must Read

லடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை!

என்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……

செய்திகள் … சிந்தனைகள் … 03.07.2020

ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் முடிவிற்கு வந்துவிட்டது - லடாக் எல்லையில் பிரதமர் சீனாவை அடக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பைக்...

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.

rath yatra 1 தமிழக பயணம் முடிந்து திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் ராம்ராஜ்ய ரதம்கடந்த பிப்ரவரி மாதம் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முதல்வராக தொடங்கி வைக்கப்பட்ட ராமராஜ்ய ரதம் மகாராஷ்டிரா, கர்நாடகா , கேரளா உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக பயணம் செய்து சமீபத்தில் தமிழகத்திற்குள் வந்தது.

இந்த ரதம் வருகையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும், மதக்கலவரம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் திராவிட போராளீஸ்களும், லெட்டர்பேட் கட்சிகளும் போராட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றின. ஆனால் இந்த போராட்டம் பிசுபிசுத்து போய், எந்தவித பிரச்சனையும் இன்றி பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்த ரதயாத்திரை தமிழக பயணத்தை முடித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, நாகர்கோவிலிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் புறப்பட்டது ஸ்ரீராமதாச மிஷன் ரதம். தமிழக எல்லையில் ஆயிரக்கணக்கானோர் இந்த ரதத்தை வழியனுப்பி வைத்தனர். இந்த ரதயாத்திரை மூலம் பெரும்பாலான இந்துமத மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்துள்ளனார். இந்து மதத்திற்கு எதிரான அரசியல் தலைவர்கள் யார் யார்? அரசியல் கட்சிகள் என்னென்ன? என்பது புரிய வந்துள்ளது. இதன் தாக்கம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad தமிழக பயணம் முடிந்து திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் ராம்ராஜ்ய ரதம்

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This