ஐபிஎல் 22-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 20 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் இன்று:
இரவு 8 மணி மும்பை – ஹைதராபாத்
புள்ளி பட்டியல்:
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளி | ரன்ரேட் |
---|---|---|---|---|---|
பஞ்சாப் | 6 | 5 | 1 | 10 | 0.394 |
சென்னை | 5 | 4 | 1 | 8 | 0.742 |
கொல்கத்தா | 6 | 3 | 3 | 6 | 0.572 |
ஹைதராபாத் | 5 | 3 | 2 | 6 | 0.301 |
ராஜஸ்தான் | 6 | 3 | 3 | 6 | -0.801 |
பெங்களூரு | 5 | 2 | 3 | 4 | -0.486 |
மும்பை | 5 | 1 | 4 | 2 | 0.317 |
டெல்லி | 6 | 1 | 5 | 2 | -1.097 |