கேல் ரத்னா விருதுக்கு கோலி பெயர் பரிந்துரை

Published:

kohli gavaskar - 2026இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகார் தவான், சுமிரிதி மந்தனா பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், கேல் ரத்னா விருதுக்கு கோலி பெயரையும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சாந்த் விருது பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img