
தல அஜித் பிறந்த நாள் என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜித்துக்கு டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்கள் இதோ:
தனுஷ்:
த்ரிஷா:
இயக்குனர் மோகன் G:
ஆர்யா:
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்:
நடிகர் மஹி:
ரோபோ சங்கர்:
விஜய்சேதுபதி:



