டென்னிஸ் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியிலில்
ஸ்பெயின் டென்னி
ஸ் வீரர் ரபேல் நாடல் முதலிடத்தை பிடித்துள்ளார். பல்கேரிய வீரர் திமித்ரி நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹலப், டென்மார்க்கில் கரோலின் வோஸ்னியாக்கிக்கு பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஏடிபி தரவரிசை முதலிடத்தில் நாடல், ஹலப்
Popular Categories



