நாளை காலா இசை வெளியீடு: தனுஷ் ட்வீட்டு!!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம்

kala music release1 - 2026

காலா பட பாடல்களை நாளை காலை 9 மணி முதல் அனைத்து டிஜிட்டல் தளங்களில் கேட்கலாம் என்று தனுஷ் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் நாளை வெளியிடப்படுகிறது. இந்த விழாவிற்கு ரசிகர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#KaalaAudioLaunch #Rajinikanth

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.