ஐபிஎல் போட்டியில் பெருப்பாலான சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்தே தமிழலில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை ஹர்பஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டில், தோனி தலைமையில் ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என்று குறிபிட்டுள்ளார்.



