துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் வருடம் ஒரு முறைதான் நடக்கிறது என்று கருத்தைப் பொழிந்திருக்கிறார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்த கருத்து சர்ச்சை ஆகியுள்ளது.
சட்ட நடைமுறை என்றால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். வருடத்திற்கு ஒரு முறைதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று பொள்ளாச்சி ஜெயாராமன் கூறியுள்ளது இப்போது சர்ச்சை ஆகியுள்ளது.



