உலகின் அதிக வேக சூப்பர் கம்பியூட்டர் அறிமுகம்

Published:

02 June19 super computer - 2026உலகிலேயே உள்ள சூப்பர் கணினிகளுள் அதிக வேகமாக செயல்படக்கூடிய புதிய கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர்.

இக் கணினியானது ஒரு செக்கனில் 200,000 ட்ரில்லியன் கணிப்புக்களை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் 10 beta பைட் சேமிப்புக் கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.

Summit எனப்பெயிரிடப்பட்டுள்ள இக் கணினியானது மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img