பிரதமர் மோடி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பூனம் மகாஜன்

பிரதமர் மோடி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பூனம் மகாஜன்

poonam mahajan

சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவருக்கும் ரஜினிகாந்த் தான் ஞாபம் வரும் என்பது தெரிந்ததே. ஆனால் உண்மையான மக்களின் சூப்பர் ஸ்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பூனம் மகாஜன் கூறியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, 24 மணி நேரமும் இந்திய மக்களுக்காகவே உழைத்துக்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி தான் மக்களின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் பூனம் மகாஜன் கூறியுள்ளார்.

poonam mahajanஇவர் கடந்த ஆண்டு ரஜினிகாந்தை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து கலந்தாலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ஒருவர் பிரதமர் மோடியை சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.