ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை

Published:

10 July02 Jayalalitha - 2026அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது.

09 July02 Manjima Mohan - 2026இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தைரியம் தமக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img