இந்தியாவில் இன்று வெளியாக இருக்கும் சையோமி ஸ்மார்ட் வாட்சுகள்

24 July23 Redmi - 2026சையோமி நிறுவனத்தை சேர்ந்த ஹுஆமி, அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அமேஸ்ஃபிட் பிப், ஸ்டிராடோஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்டுராய்டு, ஐஓஎஸ் போன்களில் ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், சதுர வடிவில் இருக்கும் அமேஸ்ஃபிட் பிப், 99 அமெரிக்க டாலர்களுக்கும் (6,800 ரூபாய்), வட்ட வடிவிலான அமேஸ்ஃபிட் ஸ்டிராடோஸ் ஸ்மார்ட் வாட்ச் 199.99 அமெரிக்க டாலர்களுக்கும் (13,600 ரூபாய்) அறிமுகம் செய்யப்பட்டது.

அமேஸ்ஃபிட் பிப் குறிப்புகள்

1.28 இன்ச் ஆன்-கலர் டிஸ்ப்ளே 176×176 பிக்சல் ரிசல்யூசனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே ஸ்கிரீன் 2.5டி கொரிலா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. ஐபி68 சான்றிதழ் கொண்ட பிபிஜி ஹார்ட் ரேட் சென்சார், ஆக்செலரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார், பாரோமெட்ரிக் சென்சார், ஜிபிஎஸ் ஆகியவை கொண்டுள்ளது. மேலும் 190mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், நான்கு மாதங்கள் வரை தாங்க கூடிய பேட்டரி பேக்-அப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர் பயன்பாட்டின் போது, 30 நாட்களுக்கு வரை பேட்டரி தாங்கும் என ஹூஆமி அறிவித்துள்ளது

அமேஸ்ஃபிட் ஸ்டிராடோஸ் குறிப்புகள்

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

1.34 இன்ச் வட்ட வடிவிலான டிஸ்ப்ளே 300×300 பிக்சல் ரிசல்யூசனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே ஸ்கிரீன் 2.5டி கொரிலா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது. 1.2GHz டூயல் கோர் SoC, 512எம்பி RAM , 4 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஆர் ப்ரசர் சென்சார், ஆம்பியண்ட் லைட் , ஜிரோஸ்கோப், ஜியோமாக்னெடிக் சென்சார், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சர் ஆகியவை கொண்டுள்ளது. மேலும், வாட்டர் ரெசிஸ்டண்ட் 290mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டது.

இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளுமே ஸ்டிராப் சேஞ்ச் வசதி, ப்ளூடூத் v4.0 LE கனெக்டிவிட்டி வசதிகள் கொண்டுள்ளது. கூடுதலாக, ஸ்டிராடோஸ் ஸ்மார்ட் வாட்சில் Wi-Fi 802.11 b/g கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories