ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க சன் பிக்சர்ஸ் முயற்சி?

Published:

petta firstlook poster2 - 2026ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று அறிவிக்கப் பட்டது. படத்தின் பெயர் ’பேட்ட’.

கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள பேட்ட திரைப் படத்தில் ரஜினி, சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

petta firstlook poster - 2026

இதனிடையே இன்று ரஜினி நடிக்கும் இந்தப் படத்தின் பெயர், ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் இவை வெளியாகின. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்துவிட்டு, சமூக இணையதளங்களில் பலவிதமான கருத்துகளையும் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையதளவாசிகள் வெளியிட்டு வருகின்றனர்.

petta firstlook poster3 - 2026ரஜினி அரசியலுக்கு வருவதைத் தடுக்கும் முயற்சியாக சன் பிக்சர்ஸ் புதிய படம் அமைந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்ப பட்டு வருகிறது!

ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் அப்படித்தான் உள்ளதாம்! அப்படியா?!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img