December 5, 2025, 2:54 PM
26.9 C
Chennai

Tag: ரஜினி காந்த்

சகலகலாவல்லவன் அவர் இருக்கும் போது இவருக்கு விருதா? ரவிக்குமார்!

சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத் தளங்களில் வைரலாகும் 2.0 ட்ரெய்லர்! 80 லட்சம் பார்வைகள்!

நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #2Point0TrailerLaunch மற்றும் #2Point0TrailerDay ஹேஷ்டேக்குகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது! இது வரை 80 லட்சம் பார்வைகள் கடந்து சென்றுள்ளது யுடியுபில்!

மற்றவர்களைப் போல் அரசியல் செய்யவேண்டுமென்றால்… நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?: ரஜினி கேள்வி!

மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் அனைத்தும் எனது கவனத்திற்கு வருவதில்லை என்று கூறுவது தவறானது என்றும், ஒழுங்கு நடவடிக்கைகள் எனது ஒப்புதலுடனே மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவர் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

கட்சி தொடங்கும் பணி 90 சதவீதம் நிறைவு: ரஜினி காந்த்

'பேட்ட' திரைப்பட சூட்டிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.

2.0 டீசர் வெளியீடு

2.0 படத்தின் டீசர் வெளியீடு

ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க சன் பிக்சர்ஸ் முயற்சி?

ரஜினி அரசியலுக்கு வருவதைத் தடுக்கும் முயற்சியாக சன் பிக்சர்ஸ் புதிய படம் அமைந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்ப பட்டு வருகிறது!

ரஜினிக்கு செங்கோட்டையன் பாராட்டோ பாராட்டு..! எதற்கு தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார். தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும்...

ரஜினியை கச்சிதமாக காலியாக்கிய பா.ரஞ்சித்! கொடுத்த வேலையை முடித்ததற்கு ராகுல் பாராட்டு!

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கனக் கச்சிதமாக முடிவுக்குக் கொண்டுவரப் பாடுபட்ட இயக்குனர் பா.ரஞ்சித்தை தானே வலியவந்து சந்தித்து கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்தார் ராகுல் காந்தி. இதனை...

கலர்லெஸ் – காலா…! திரை வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அரைவேக்காடு அரசியல்!

காலா - KAALA - கலர்லெஸ் ... சூப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு...

காலாவுக்காக கன்னடத்தில் பேசி கர்நாடக மக்களிடம் கெஞ்சும் ரஜினி!

காலா படம் வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேட்டியின் இறுதியில் கன்னடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!

ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

காலா திரைப்பட வெளியீடு: நழுவும் ‘கன்னட’ குமாரசாமி!

காலா திரைப்படம் குறித்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவரும் நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாகக் கேட்கப் பட்ட கேள்விக்கு முதல்வர் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.