11 Oct22 dhin TN lorry accident - 2026

தொப்பூர் கணவாய் பகுதியில் கொப்பரை தேங்காய் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. லாரியில் பிடித்த தீ மளமளவென பரவி பின்னால் வந்த டேங்கர் லாரி, கார் உள்ளிட்ட 4 வாகனங்களில் பரவியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending