
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் படம் பேட்ட. இதன் டீசர் வரும் டிச.28ஆம் தேதி வெளியாகிறது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
பொங்கலுக்கு பராக் … என்று தலைப்பிட்டு சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பதிவில் இதனை வெளியிட்டுள்ளது.



