dmk nalvar - 2026

பள்ளி மாணவன் கொலை; கடையை அடித்து நொறுக்கியது; சிறைக் காவலரை தாக்கியது என்ற பல புரட்சிகளை செய்து காட்டியதால். திருவாரூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக #பூண்டி_கலைவாணன் தேர்வு

IMG 20190105 WA0040 - 2026

திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்த திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் யார் ???

ஐந்து கிரிமினல் வழக்குகள்…

அதில் மூன்று வழக்குகளில் A1 குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர்…!!

குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்தவர்…

சிறப்பு தகுதி பட்டியல் ரொம்ப பெருசுங்க…

  • புகழ் மச்சேந்திரன்

(Pugal Machendran Pugal)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending