அமித் ஷா மீண்டும் தேர்வு: அன்புமணி வாழ்த்து

Published:

சென்னை:

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து  செய்தி அனுப்பியுள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியின் ஆங்கிலம் மற்றும் தமிழ் வடிவம் வருமாறு:

Dear Mr. Amit Shah  Avl,
Congratulations for your election to the prestigious position of President of the Bharathiya Janata Party for the second consecutive term.
I am sure  the Party and the Nation will head for glorious times under your great leadership and able guidance.
                                    ************

அன்புள்ள திரு. அமித் ஷா அவர்களுக்கு,
பெருமையும், கவுரவமும் மிக்க பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு தொடர்ந்து  இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது சீரிய தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பாரதிய ஜனதாக் கட்சியும், நாடும் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
-& இவ்வாறு அமித் ஷா அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img