புது தில்லி:
இலங்கை மக்களுக்கு இன்று தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்துஅவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட வாழ்த்து:
இலங்கை மக்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ! @MaithripalaS @RW_UNP
— Narendra Modi (@narendramodi) February 4, 2016