அக்காவுக்கு ஓட்டு கேட்கச் சொன்னா… இவன் அந்த அக்காவையே ’சைட்’ அடிச்சிருக்கான்யா?

thamizachi thangapandiyan udayanidhi stalin - 2026

அக்காவுக்கு ஓட்டு கேட்கச்சொன்னா… இவன் அந்த அக்காவையே “சைட்” அடிச்சிருக்கான்யா? – இதுதான் உதயநிதி குறித்த இன்றைய சமூக வலைத்தள கமெண்ட்.

காரணம், உதயநிதி ஸ்டாலின் இன்று தென்சென்னை தொகுதி திமுக., வேட்பாளராகப் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது, உதிர்த்த வாசகங்கள்தான்.!

அழகான வேட்பாளரை உங்கள் தொகுதி பிரதிநிதி ஆக்கத் தவறிவிடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன். அவருக்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி சைதாப்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர்… தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொள்கிறேன், இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறி விடாதீர்கள். நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று… மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கை ஆகியவற்றையும் சேர்த்துச் சொல்கிறேன் என்று கூறினார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

thamilachchi thangapandiyan - 2026

உதயநிதி புகழ்ச்சியுடன் பேசியதை தமிழச்சி தங்கபாண்டியன் சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டு… வெட்கத்தால் தலை குனிந்தார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

thamizhachi thangapandian smile - 2026

உதயநிதியின் இந்தப் பேச்சுக்குத்தான் இப்போது கருத்துகள் கிண்டலும் கேலியுமாக இணையதளங்களில் அவிழ்த்து விடப் படுகின்றன. அண்மையில் 60 ஆம் கல்யாணம் நடத்திக் கொண்டார் தமிழச்சி தங்கபாண்டியன்.

பாரம்பரிய இந்து முறைப்படி, வைதீக முறையில் 60 ஆம் கல்யாணம் நடத்திக் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் தோற்றத்தை பொதுவெளியில் பிரசார மேடையில் புகழும் உதயநிதி, திமுக., திக., திராவிட பாரம்பரியத்துக்கு தப்பாமல் பிறந்த வாரிசு என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 01 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

Entertainment News

Popular Categories