தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் இடம், தேதி அறிவிப்பு

Published:

அமமுக தலைவர் டிடிவி தினகரனின் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை வரும் ஏப்ரல் 6-ம் தேதி மதுரையில் இருந்து தொடங்க உள்ளார் என்றும், தேர்தல் பிரசாரத்தை ஏப். 16-ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img