கமல்ஹாசன் ஓர் அரசியல் விஷம்; கிள்ளி எறியப் படவேண்டிய விஷச் செடி: ஹெச்.ராஜா ஆவேச பதில்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

hraja - 2026

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் பள்ளப்பட்டியில் நேற்று பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து எனவும், அவர் பெயர் கோட்சே எனவும் கூறினார். இது அகில இந்திய அளவில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டது.

காரணம், ஹிந்தித் திரையுலகும் அறிந்த நபர் கமல்ஹாசன் என்பதால், உடனே ஹிந்தித் திரையுலகைச் சேர்ந்த விவேக் ஓபராய் உள்ளிட்டோர் கமல்ஹாசனின் கருத்தை கண்டித்தனர். மராட்டியத்தில் இன்னமும் பல்வேறு குழுக்களால் சுதந்திரப் போராளியாய் போற்றப்படும் கோட்சே குறித்து கமல் கூறியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு தமிழகத்திலும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக பாஜக., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது குறித்து தன டிவிட்டர் பக்கத்தில் சில டிவிட்களில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவற்றில்…

“அந்த விஷம் இந்த உடம்பில் ஏறக்கூடாது!” – தொண்டர்களுக்கு கமல்ஹாசன் சொன்ன அட்வைஸ்…

kamalhaasan aravakurichi - 2026

#KamalHaasan – இதற்கு ஹெச்.ராஜா பதிலளித்துள்ள போது,
கமலஹாசனை விட அரசியல் விஷம் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழக அரசியலில் மக்கள் இவரை நுழைய விட மாட்டார்கள்

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம. முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்காத கோழை.

அரவக்குறிச்சியில் பணக்கார முஸ்லிம் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் shopping வருவார்கள் என்று மாலையில் இந்து ஆண்கள் கடைத் தெருவில் நடமாடக் கூடாது என்ற ஜமாஅத் உத்தரவை எதிர்த்து 1999ல் அரவக்குறிச்சியில் போராட்டம் நடத்தியவன் நான். ஆனால் ஓட்டுக்காக அங்கு சென்றுள்ள கமலுக்கு அது எப்படி தெரியும்?

கமலஹாசனை அடையாளம் காண்போம். பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு ரயிலில் இந்து உடல்களை ஜின்னா 1947 ஆகஸ்டு 15 அன்றே அனுப்பி வைத்ததும் நவகாளி சம்பவங்களும் இந்த ஜின்னாவின் பேரனுக்கு எப்படி நினைவிருக்கும். முஸ்லிம் ஓட்டுக்காக இப்படியா? வெட்கம்

திருப்புவனம் இராமலிங்கத்தை கொன்றது யார்.?

  • என பல்வேறு கேள்விகளை எழுப்பி, கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.

இதனிடையே, ஹெச்.ராஜாவின் கருத்துகளுக்கு சிலர் பதில் அளித்திருந்தனர். அவர்களில் சிலரது கருத்துகள்…

விஸ்வரூபம் படத்துல இருந்து யார பத்தி பேசுனா எதுவும் திருப்பி செய்யமாட்டாங்கனு கமலுக்கு தெரியும்

இளமையில் மிஷனரியில் காசு வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்ததாக இவரே கூறியதுண்டு. பல்வேறு விதமாக விஷவித்துக்களை விதைப்பதில் இவருக்கு பெரும் பங்குண்டு. சைவ வைணவ ஒற்றுமையைக் குலைப்பதற்குக் கூட அஞ்சாத குலத்துரோகி. காலம் கமலஹாசனைக் குப்பையில் போடும்.
Replying to @HRajaBJP

@ikamalhaasan @mkstalin @arivalayam ஏதேது, ஸ்டாலின் 50 வருடங்களாக பல பில்டப் கொடுத்து, ஓசிபிரியாணி சாப்பிட்டு, உலக மகா ஊழல் செய்து, இந்துக்களை இழித்து பெற்ற “இந்துத்துவ விரோதி”, “ஊழல் இளவரசன்” எனும் பட்டங்களை, இந்த கமலஹாசன், ஒரே வருடத்தில் பெறுவார் போலிருக்கிறதே.
ஸ்டாலின் உஷார்!!

ஹேராம் படத்தில் கோட்சே நிலைபாட்டில் இருந்து பார்த்தால் அவர் நல்லவர் ஏன்று சொன்ன இதே வா(நா)ய், இன்று இஸ்லாமிய வோட்டுக்கு மாத்தி பேசுரான் இந்த முனு பொண்டட்டிகாரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.