முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் தந்தை நயினார் தேவர் இன்று காலை 9 மணிக்கு காலமானார். உடல் அவருடைய சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அண்மையில் பாஜக.,வில் இணைந்து ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
நைனார் தேவரின் மறைவுக்கு பாஜக., தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




அனà¯à®©à®¾à®°à®¤à¯ மறைவà¯à®•à¯à®•௠இரஙà¯à®•லà¯à®•ளà¯. காலமான திர௠நைனார௠தேவர௠அவரà¯à®•ள௠இறைவனடி சேரà¯à®¨à¯à®¤à¯ விடà¯à®Ÿà®¾à®°à¯à®•ளà¯. மேலிரà¯à®¨à¯à®¤à¯ அவரத௠ஆதà¯à®®à®¾ எலà¯à®²à¯‹à®°à¯ˆà®¯à¯à®®à¯ வழி நடதà¯à®¤à¯à®µà®¤à®¾à®•. அவரத௠பிரிவால௠வாடà¯à®®à¯ திர௠நைனார௠நாகேநà¯à®¤à®¿à®°à®©à¯ அவரà¯à®•ள௠கà¯à®Ÿà¯à®®à¯à®ªà®¤à¯à®¤à¯à®•à¯à®•௠ஆழà¯à®¨à¯à®¤ அனà¯à®¤à®¾à®ªà®™à¯à®•ளà¯.