இப்போது தமிழா ஹிந்தியா என்ற சர்ச்சைதான் அதிகம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹிந்தியைத் திணிக்காதீர்கள் என்று அரசியல் மட்டத்தில் கோஷம் விண்ணைப் பிளக்கிறது.
இந்நிலையில், ஹிந்தியைத் திணிக்க உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதாவது அவர் தனது படத்துக்கான ஹீரோயினை ஹிந்தியில் இருந்து திணிக்கவுள்ளார்.
ஹீரோயினை தேடி பாலிவுட்டுக்கு சென்று வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் !தமிழில் நயன்தாரா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்!
இப்போது தமிழ் நடிகைகள் போரடித்து விட்டதால் தன் பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்திற்கு கதாநாயகியாக யாரை அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது




