சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி உள்பட 4 ஆட்சியர்கள் திடீர் மாற்றம்!

Published:

salem collector rohini - 2026

மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 4 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளர் பணியிடம் மாற்றம்

சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்

அரியலூர் மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விநாயக் அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்

மதுரை மாவட்ட ஆட்சியராக டி.எஸ் ராஜசேகர் நியமனம்

சென்னை மாவட்ட ஆட்சியராக இசை பல்கலைக்கழக பதிவாளர் சீதாலட்சுமி நியமனம்

  • இதற்கான அரசு உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img