முள்ளங்கி கார துவையல் செய்யுங்க…அசத்துங்க..

Published:

mulanaki 2 - 2026முள்ளங்கி கார துவையல்

தேவையான பொருட்கள்

துருவிய வெள்ளை முள்ளங்கி – 1 கப்,
வெங்காயம் அரிந்தது              – 1 கப்,
காய்ந்த மிளகாய்                     – 15,
கடுகு                                      – 1 ஸ்பூன்,
பூண்டு                                    – 4 பல்,
இஞ்சி (துருவியது)                 – சிறிதளவு,
புளி                                         – சிறிது,
சீரகம்                                      – 1 ஸ்பூன்,
உ.பருப்பு                                 – 1 ஸ்பூன்,
உப்பு                                       – தேவையான அளவு.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, முள்ளங்கியை நன்கு வதக்கவும். பின்பு காய்ந்த மிளகாய், கடுகு வதக்கவும், பின்பு உப்பு, புளி சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.mullanki 3 - 2026பின் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும் சுவையான முள்ளங்கி கார சட்னி தயார்.

Related articles

Recent articles

spot_img