சற்றுமுன்

குஷ்புவும் நக்மாவும் இருந்தால் நல்லதுதானே! : வசந்தகுமார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் 17 ஆண்டுகளாக இருந்த ஹெச்.வசந்தகுமார், அந்த பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்...

நடிகர் நெப்போலியன் துணைத் தலைவராகிறார் : தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

திமுக முன்னாள் மத்திய மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரங்களை அந்த...

மது விற்பனைக்கு ஏப்ரல் மாதம் முதல் தடை

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மது விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து...

ரூ.1.06 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கிரானைட் முறைகேட்டில்  இழப்பு

  தமிழக அரசுக்கு மதுரை கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....

திமுக தலைவர் கருணாநிதியை  நேரில் சந்தித்த மூடு டாஸ்மாக்கை மூடு பாடகர் கோவன்

திமுக தலைவர் கருணாநிதியை மூடு டாஸ்மாக்கை மூடுபாடலை இயற்றி பாடிய கோவன் இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது தான் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும், விடுதலைக்காக வலியுறுத்தியதற்காகவும் கோவன் நன்றி...

செய்வீ ர்களா ? செய்வீ ர்களா ? நீங்கள் செய்வீ ர்களா ? நடிகர் அமீர்கானை அறைந்தால் ரூ 1.லட்சம் பரிசு

டெல்லியில் பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம்ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா? என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற...
- 2026

மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

  தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது . இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில புதிய நிர்வாகிகள்...

நாடாளுமன்றம் விவாதிக்க மிகச் சிறந்த இடம் : பிரதமர் மோடி

இந்திய நாடாளுமன்றம் விவாதிக்கவும், கலந்தாலோசனை செய்யவும் மிகச் சிறந்த இடமாக விளங்குவதாகவும், அதுதான் நாடாளுமன்றத்தின் ஆன்மா என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ள...

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் தற்கொலை முயற்சி

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட, மதுரை வழக்கறிஞர் மாளவியா விஷம் குடித்து தற்கொலை முயன்ற நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மதுரை அருகே...

திருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை தீப பிரச்சனை : இந்து முன்னணியினர் கைது

  மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் 40க்கும் மேற்ப்பட்டோர் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பரங்குன்றம்...

திருவண்ணாமலையில்  மகா தீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது...

உல்லாசமாக இருந்துவிட்டு இளம் பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு சிறை

கோவை மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, கொலை செய்த பட்டறை தொழிலாளி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம்...
- 2026

Recent articles