
முந்திரி பருப்பு புலாவ்
தேவையான பொருட்கள்
முந்திரி பருப்பு. -100 கிராம்
அரிசி. – 1 கப்
வெங்காயம். -1 கப்
பச்சை மிளகாய். – 3
பட்டை. – 1
கிராம்பு. – 4
ஏலக்காய். -2
சீரகம். -1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
நெய். -2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1 கப் அரிசி கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் நீளமா நறுக்கி வைத்துக் கொள்ளலாம். குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் போட்டு நன்கு கலந்து விடவும்.
இதுல 100 கிராம் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும். முந்திரிப் பருப்பு பிரவுன் கலர் வர வரைக்கும் நன்கு வதக்கவும்.