எல்லாம் குழம்புக்கும் சுவைக்கூட்டும் குழம்பு வடகம்!

kuzhumbhu vadam - 2026

தேவையானப் பொருள்கள்:

சின்னவெங்காயம்ஒரு கிலோ முழு பூண்டு_2 அல்லது 3 கடுகு_100 g உளுந்து_100g சீரகம்_100g வெந்தயம்_100g மஞ்சள் தூள்சிறிது
கறிவேப்பிலை_ஒரு கொத்து
உப்பு_1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெய்_1/2 டீஸ்பூன்

செய்முறை:

சின்ன வெங்காயத்தைக் கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் போதும்.தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம்.ஊரில் என்றால் உரலில் போட்டு இடித்துவிடுவார்கள்.

பூண்டு பற்களை தோல் எடுக்காமல் அப்படியே முழுதாக சேர்க்க வேண்டும். அவ்வாறு போட்டால் காய வைப்பது சிரமம்.எனவே பூண்டுப்பற்களை தட்டிப் போடலாம்.

பிறகு வெங்காயத்தை ஒரு மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து (எண்ணெய் நீங்களாக) கையால் நன்றாகப் பிசையவும். பிசைந்ததை இரண்டு நாட்களுக்கு இறுக்கமாக மூடி வைக்கவும்.

மூன்றாவது நாள் ஒரு அகலமான தட்டில் கொட்டி பரப்பிவிட்டு வெய்யிலில் காய வைக்கவும்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மாலை மீண்டும் அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதேபோல் அடுத்தடுத்த‌ நாட்க‌ளும் காய வைக்கவும்.

வெங்காயம்,பூண்டு உட்பட எல்லா பொருள்களும் ஈரமில்லாமல் நன்றாகக் காயும் வரை தினமும் காயவைக்க வேண்டும்.

நன்றாகக் காய்ந்த பிறகு கடைசி நாள் எண்ணெய் விட்டுக் கிளறி மீண்டும் ஒருமுறை காயவைத்து, மாலை ஆறியதும் எடுத்து சுத்தமான பாட்டிலில் கொட்டி வைக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories