நல்லா வரும் இந்த கொள்ளு வடாம்!

Published:

killi vadakam - 2026

கொள்ளு வடகம்
தேவையான பொருள்கள் :
கொள்ளு – ½ லிட்டர்,
மிளகாய் வற்றல் – 50 கிராம்,
வெந்தயம் – ½ ஸ்பூன்,
பெருங்காயத் தூள் – ¼ ஸ்பூன்,
வெள்ளைப் பூசணிக்காய்த் துண்டு – 1, தேவையான அளவு உப்பு.

செய்முறை :
கொள்ளை சுத்தப்படுத்திய முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் வெள்ளைப் பூசணி கீற்று, உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல், வெந்தயம் சேர்த்து அரைத்து, வெயிலில் பாலிதீன் பேப்பரை விரித்து அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு காயவைக்கவும்.

Related articles

Recent articles

spot_img