
வெங்காயத்தாள் துவையல்
தேவையான பொருட்கள்
5 பரிமாறுவது
1/4 கப்தேங்காய் துருவல் –
2பச்சை மிளகாய் (காரத்திற்கு ஏற்ப)
2பூண்டு பற்கள்
1/4 டீஸ்பூன்துருவிய இஞ்சி
ஒரு கொத்துகருலேப்பில்லை
2 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி இலை-
நெல்லிக்காய் அளவுபுளி- 1/4
தேவையான அளவுஉப்பு-
1 டேபிள் ஸ்பூன்ஆலிவ் ஆயில்
தாளிக்க தேவையான பொருட்கள்
1டீ ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
1/4 டீ ஸ்பூன்கடுகு
ஒரு கொத்துகருலேப்பில்லை
செய்முறை
மிக்ஸி ஜாரில் வெங்காயத்தாள் துவையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருலேப்பில்லை சேர்த்து வதக்கி துவையளுடன் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் துவையல் தயார்.



