கனவின் விளைவு: புதிய வீடு, வேலை, மகிழ்ச்சி.. சூப்பர்!

dream
dream

குழந்தை உருவம் கனவில் வந்தால்
கண்டிப்பாக நன்மை நடக்கும்.

குழந்தைகள் கனவில் வந்தால் வரவுகள் அதிகமாக வரும்.

வேலை இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

உடல் நோயால் மிகவும் அவதிப்படுவோர் குழந்தை உருவத்தினை கனவில் கண்டால் கண்டிப்பாக நோயிலிருந்து விடுபடலாம்.

குழந்தைகள் கனவில் தோன்றினால் இடம் அல்லது வீட்டிற்கு பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும்.

குழந்தை கனவு வந்தால் பதவி உயர்வு கிடைக்கும்

புதிதாக வீடு அமையும் வாய்ப்பு குழந்தை கனவில் தோன்றினால் கிடைக்கும்.

baby
baby

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்
கிடைக்காதவர்களுக்கு குழந்தை
உருவம் வந்தால் கண்டிப்பாக உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

வாழ்க்கையில் எப்பொழுதும் துன்பத்தை சந்திப்பவர்களுக்கு குழந்தை கனவில் வந்தால் இன்பங்கள் பிறக்கும்.

அடுத்து நாம் உறங்கும் போது குழந்தை
கனவில் அழுவது போன்று வந்தால் சிறிய
பிரச்சனைகள் ஏற்படும்.

கனவில் குழந்தைகள் அழுவது போன்று தோன்றினால் உடலில் நோய்கள் ஏதேனும் வருவதற்கான அறிகுறியாகும்.
அடுத்து தேவையற்ற செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

குழந்தை கனவில் அழுவது போன்று வந்தால் செய்யாத காரியத்திற்கு பழியினை ஏற்றுக்கொள்வது போன்று வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories