Pineapple Fruit Gravy
Pineapple Fruit Gravy

அன்னாச்சி பழ கிரேவி
தேவையான பொருட்கள்

1 கப்அன்னாச்சி பழத் துண்டுகள்
1 டேபிள்ஸ்பூன்எள்
10காய்ந்த மிளகாய்
1 டீஸ்பூன்சீரகம்
1/2 கப்தேங்காய் துண்டுகள்
1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
எலுமிச்சை அளவுபுளி
சிறிதளவுகறிவேப்பிலை
தேவையான அளவுஉப்பு
தேவையான அளவுஎண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அண்ணாச்சி பழ துண்டுகளை வேக விடவும். அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். கடாயில் எள்ளை வறுத்து எடுக்கவும். பின்னர் காய்ந்த மிளகாய் சீரகம் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
அதில் தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
வெந்த அன்னாச்சி பழத்தில் புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்
கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான அன்னாச்சி பழ கிரேவி தயார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending