உணவு அலர்ஜியா..? இத ட்ரை பண்ணுங்க..!

health tips
health tips
  1. அழகான குழந்தை பெற…

கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தர்ப்பூசணிப் பழம் சாப்பிட்டு வர மூளைக்கு பலமும் கல்லீரலுக்கு வலுவும் ஏற்படுவதுடன் பிறக்கும் குழந்தையும் நல்ல நிறத்துடன் அழகாக இருக்கும்.

  1. அலர்ஜிக்கு…

ஒவ்வோர் உடலுக்கும் ஒத்துக் கொள்ளாதவை என்று சில உண்டு. அவற்றைச் சேர்த்துக்கொண்டால் அலர்ஜி ஏற்படும். அதை காணாக்கடி என்பார்கள். உடலில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு விடும். இதைப் போக்க சிறிது வேப்பிலையுடன் ஏழெட்டு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகசவென்று மென்று விழுங்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட அரிப்பும் தடிப்பும் மறையும்.

  1. அளவுக்கு மிஞ்சிய போக்கா…

தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் தேன் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இரத்தம் கொட்டும் மூலத்திற்கும். அளவுக்கு மிஞ்சிய மாதந்தரப் போக்கிற்கும் இப்பூவின் கஷாயம் நல்ல பலனளிக்கிறது. சாதாரண இருமலுக்கும் இக்கஷாயத்தை உசிதம் போல் சாப்பிட்டுக் குணம் பெறலாம்.

அரசமரத்து இலை, நாவல் இலை, மாவிலை, அத்தி இலை இவற்றைச் சமபங்கு எடுத்து சுத்தம் செய்து கஷாயம் வைத்துச் சாப்பிடலாம். நாள்தோறும் காலையும் இரவும் 100 மி.லி. பருகி வர பத்து தினங்களில் சரியாகி விடும்.

முருங்கைப் பூவை அரைத்து ஒரு பெரிய உருண்டை அளவு எடுத்து அரை விட்டர் பசும்பாலில் கரைத்து அத்துடன் அரைவிட்டர் தேங்காய்ப் பாலையும் சேர்த்து அடுப்பிலேற்றி பக்குவமாக லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் எலுமிச்சங்காயளவு சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் பெரும்பாடுப்பிணி நீங்கும்.

மாத விலக்கு அநேக நாள்கள் நீடித்தால் நன்கு காய்ந்த மாங்கொட்டை பருப்பை பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான தேன் விட்டு காலை மாலை சாப்பிட்டு வர மூன்றே நாள்களில் சரியாகி விடும். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தாலும் சரியாகி விடும்

மாதவிலக்கு அதிக நாள்கள் நீடித்தால் அருகம்புல்லையும் மாதுளை இலையையும் சேர்த்துக் கஷாயம் வைத்து அரை டம்ளர் காலை மாலை சாப்பிட்டு வர இரண்டொரு நாள்களில் மாத விலக்கு நின்று விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories