வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன Institute of Banking Personnel Selectionலில் இருந்து Assistant Professors, Faculty Research Associates, Research Associates, Hindi Officers, IT Engineers (Data Centre), IT Database Administrators, Software Developers and Testers பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
உதவி பேராசிரியர்கள், ஆசிரிய ஆராய்ச்சி கூட்டாளர்கள், ஆராய்ச்சி கூட்டாளர்கள், இந்தி அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் (தரவு மையம்), தகவல் தொழில்நுட்ப தரவுத்தள நிர்வாகிகள், மென்பொருள் உருவாக்குநர்கள் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.E/ B.Tech/ MCA/ M.Sc/ Ph.D/ PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். அதாவது,
Assistant Professor: 32 முதல் 45 வயது வரை
Faculty Research Associate: 27 முதல் 40 ஆண்டுகள்
Research Associate & Hindi Officer: 21 முதல் 30 ஆண்டுகள்
All Other Posts: 21 முதல் 35 ஆண்டுகள்
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் Online Exam, Skill Test, Item writing Exercise, Group Exercises, Presentation Exercise மற்றும் Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
மாத சம்பளம்:
Assistant Professor ரூ.1,66,541/-
Faculty Research Associate ரூ. 98,651/-
Research Associate ரூ.74,203/-
Hindi Officer ரூ.74,203/-
IT Engineer (Data Centre) – ரூ. 59,478/-
IT Database Administrator – ரூ. 59,478/-
Software Developer and Tester (Frontend, Backend) – ரூ. 59,478/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.10.2021 முதல் 14.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official PDF Notification – https://www.ibps.in/wp-content/uploads/Advertisement_Various_Posts_OCT_2021.pdf
Online Apply Link – https://ibps.in/