லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொள்ளு ஃப்ரைடு ரைஸ்!

Buy Fried Rice
Buy Fried Rice

கொள்ளு ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
முளைக் கட்டிய கொள்ளு – அரை கப்
முட்டைக்கோஸ் துருவல் – அரை கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
குடைமிளகாய் – கால் பாகம்
பெங்களூர் தக்காளி – 2
வெங்காயத் தாள் – 2
ப்ரோக்கோலி – கால் பாகம்
பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – அரை மேசைக்கரண்டி
சாஜீரா (கருஞ்சீரகம்) – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை
அரிசியைக் களைந்து உதிரியாக சாதத்தை வேக வைத்து எடுத்து, கால் தேக்கரண்டி எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.

கொள்ளைக் கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, ஓவனில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (அல்லது அடுப்பில் வைத்து குழையாமல் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்). ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கி, 5 நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வடித்து வைக்கவும். குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டு, மூன்றாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கருஞ்சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அனைத்தும் வதங்கியதும் வேக வைத்த கொள்ளு சேர்த்து வதக்கவும்.

மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி, சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.

நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து மிதமான தணலில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். அவ்வப்போது கிளறிவிடவும். காய்கள் மற்றும் தூள் வகைகளுடன் சாதம் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
சத்தான, சுவையான கொள்ளு ஃப்ரைடு ரைஸ் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories