அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

health tips 1
health tips 1

வெள்ளாட்டுப் பாலின் மகத்துவம்

வெள்ளாட்டுப் பால் உடலுக்கு மிகவும் நல்லது. தினசரி ஆட்டுப் பால் குடித்து வர நீரிழிவு நோய், காச நோய், புற்றுநோய், தொழு நோய்.

தோல் சம்பந்தமான நோய்கள் எதுவும் வராது. உடலுக்கு பலம் உண்டாகும். ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இக்குறை நீங்கும்.

வெந்நீரின் மகத்துவம்

  • குடான வெந்நீர் மருத்துவ அடிப்படையில் கசப்புச் சுவையுள்ளதே. எப்போதும் குடிக்க வெந்நீர் பயன்படுத்தி வருவது நல்லது. நரம்புத் தளர்ச்சி வராமலிருக்க அது உதவும்.

வேப்பமர மருத்துவம்

வேப்பம் பட்டை : சருமப்படை, தேகப்புண் இவற்றைக் குணமாக்கும்.

வேப்பிலை : வீக்கத்தைக் குறைக்கும். இரத்த சுத்தி செய்யும். வேப்பங்காய் : வயிற்றிலுள்ள ரணத்தை ஆற்றுகிறது. நரம்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும்.

வேப்பம் பழம்: மூளைக்கு பலத்தைக் கொடுக்கும். சுவாச ரணத்தை அழிக்கும்.

வேப்பம் விதை : தலையில் ஏற்படும் ரோகம் அனைத்தையும் தீர்க்கும்.

வேப்பம் பூ : இரத்தத்தை சுத்தி செய்யும்.

வேப்பம் வேர் : முறை ஜூரத்தை போக்குவதுடன் இரத்த சுத்தியும் செய்கிறது. வேப்பம் பிசின் : தாது விருத்தி செய்கிறது. மூளைக்கு பலத்தைக்
கொடுக்கிறது.

தூதுவளையில் மருத்துவம்

  • சுவாச, காச நோய்களில் இளைப்பிருமல். சளித்தொல்லை போன்ற வற்றிற்கு தூதுவளை இலை ஒரு சிறந்த மருந்து. தினசரி பச்சை யாகவோ. தூதுவளை இலையைப் பறித்து பக்குவம் செய்தும் சாப்பிடலாம்.

மூக்கிரட்டையில் மருத்துவம்

தினமும் அதிகாலையில் மூக்கிரட்டை இலைச் சாற்றினை ஒரு ஸ்பூன் அளவு இரண்டு வாரங்கள் பருகி வர கல்வீரல் சம்பந்தமான நோய்த் தொல்லைகள் நீங்கி சிறுநீர்கள் சீரடையும். பலவீனம் அகலும். முகத்தில் ஒளியும் தெம்பும் ஏற்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories