லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொள்ளு புலாவ்!

கொள்ளு புலாவ் ரெடி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 3 கப்
கொள்ளு – ஒரு கப்
நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் – ஒரு கப்
பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை – தலா ஒன்று
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
மல்லி தழை – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
தயிர் – ஒரு கப்
பாம்பே பிரியாணி மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
எண்ணெய், நெய் – தலா 2 மேசைக்கரண்டி

செய்முறை
கொள்ளு மற்றும் பாஸ்மதி அரிசியை ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை போட்டு வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பிரியாணி மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கி பின் தக்காளி, மல்லி தழை, வடித்த கொள்ளு, காய்கறி கலவை, தயிர், உப்பு சேர்க்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசியை விட 3 மடங்கு தண்ணீர் வைத்து கொதி வந்ததும் ஊறிய அரிசியை வடித்து கொதிக்கும் நீரில் போடவும். 4 நிமிடம் கொதித்த பின் அரிசியை வடித்து கொள்ளு குருமாவில் போட்டு 15 நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.(அல்லது தம் போடவும்).
சூடான கொள்ளு புலாவ் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories