லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெந்தய சாதம்!

Fenugreek rice - 2026

வெந்தய சாதம்
தேவையான பொருட்கள்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
அரிசி – ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 150 கிராம்
கொத்தமல்லி, புதினா – ஒரு கப்
பச்சைமிளகாய் – 8
தேங்காய் பால் – 2 கப்
நீர் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
நெய் – 100 கிராம்
பட்டை – 2
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
சின்ன வெங்காய விழுது – அரை கப்
தக்காளி – 7
வெங்காயம் – 3

செய்முறை
வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுக்கவும்.
அரிசியை அரைமணி நேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு வாசனை பொருட்கள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் சின்ன வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து குழைய வதக்கவும்.

பின்னர் தேங்காய் பாலும் தேவைக்கு நீரும் சேர்த்து (4 கப் அரிசி க்கு 2 கப் தேங்காய் பாலும் 6 கப் நீரும்) சேர்க்கவும்.

இது போல் நுரை பொங்கி வரும் போதே அரிசியை சேர்க்கவும். (கவனம் – கொதிக்க கூடாது. இல்லையேல் திரிந்தது போல் ஆங்காங்கே திட்டுதிட்டாய் பால் நிற்கும்)

அதிகமான தீயிலேயே அரிசியை வேக விடவும். பாதி நீர் வற்றியதும் உப்பு சேர்க்கவும். நீர் முக்கால் வாசி வற்றி படத்திலுள்ளது போல் ஆங்காங்கே கொப்பளித்து வரும் நேரத்தில் வெந்தயம் சேர்த்து ஒரு முறை கிளறவும்
பின்னர் தம்மில் 10 நிமிடங்கள் வைத்து பரிமாறவும்.

உப்பை முதலிலேயே போட்டால் பால் திரிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் பாதி நீர் வற்றிய பிறகு சேர்க்கவும். வெந்தயத்தை நீர் வற்றிய பின் போடுவதால் ஊறாமல் இருக்கும். கொதி வரும் முன்னே அரிசியை சேருங்கள். அப்போது தான் அங்காங்கே திட்டு திட்டாய் பால் படியாமல் ஒரு சேர சாதம் வரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories