அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தாமத ருது, இடுப்பு பிடிப்பு, முதுகுவலி, மூட்டு வலி, மகோதரம்..!

health tips 1
health tips 1

வயது வந்தும் ருதுவாகவில்லையா?

அம்மான் பச்சரிசி ஒரு கைப்பிடியளவு எடுத்து சட்டியிவிட்டு வேசாக வதக்கி அத்துடன் 10 கிராம் எள். 6 கிராம் சித்திரமூலிவேர். 6 கிராம் பனை வெல்லம், 18 கிராம் பெருங்காயம் ஆகியவற்றை தட்டிப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி பாதியாக சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் ருதுவாகும்.

இடுப்பு பிடிப்புக்கு..

பொடுதலை இலையை சுத்தம் செய்து அத்துடன் பூண்டு, மிளகு, சுக்கு சம எடை சேர்த்து மை போல் அரைத்து பாக்களவு உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டு காலையில் மட்டும் ஒரு உருண்டை வெந்நீரில் குடித்து வர ஏழு நாள்களில் பூரண குணம் தெரியும். இந்த மருந்தை சாப்பிட்டு வரும்போது உணவில் புளி சேர்க்கக் கூடாது.

மூட்டு வலி

கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து, மாவாக்கி காலை, மாலை ஓர் அவுன்ஸ் மாவு எடுத்து தேவையான அளவு தேன் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர மூட்டு வலி நீங்கும்.

முதுகு வலி சரியாக…

பவழ மல்லிகையின் இலைகளை மண் சட்டியில் போட்டு வதக்கி, ஓர் ஆழாக்கு நீர் விட்டு, அரை ஆழாக்காக சுண்டக்காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கஷாயத்தை காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வர தீராத முதுகுவலி தீர்ந்து விடும்.

மகோதரம் சரியாக…

சிறுநீரக பாதிப்பால் நோய் முற்றி கை, கால் வயிறு வீங்கி விடும். நாயுருவிச் செடியை இலையுடன் இடித்து கஷாயம் வைத்து காலை, மாலை இருவேளை இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர சிறுநீர் பிரிந்து மகோதர நோய் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories