லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா கொத்தமல்லி புலாவ்!

Mint Coriander Pulao - 2026

புதினா கொத்தமல்லி புலாவ்
தேவையான பொருட்கள்
புதினா – ஒரு கப்
கொத்தமல்லி இலை – ஒரு கப்
புளி – சிறிதளவு
வரமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
சாதம் – 2 கப்

செய்முறை
புதினா, கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து கொள்ளவும்.
இதனுடன் புளி, மிளகாய், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
வாணெலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து அரைத்த கலவையை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து கலவையை ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
ஓரளவு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி சாதத்தை போட்டு கிளறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories