December 5, 2025, 9:36 PM
26.6 C
Chennai

ஆப்பிள் ஐபோன் வாங்கும் ஆசையா..? அதிரடி சலுகை!

apple iphone - 2025

அதிக சலுகைகளுடன் ஆப்பிள் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி Apple iPhone 12 அதிகமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ரூ.40000க்குள் ஐபோன் வாங்க வேண்டும் என்று நீங்கள் இதுவரை கனவு கண்டிருந்தால், அந்த கனவை உடனடியாக நிறைவேற்றக்கூடிய உன்னதமான நேரம் இது.

Flipkart-ல் Apple iPhone 12 தள்ளுபடி விலையில் ரூ.37000க்கு கிடைக்கிறது, மேலும் இதன் மூலம் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாம். இந்த தள்ளுபடி விலையில் இந்த மொபைலை நீங்கள் வாங்குவதன் மூலம் ரூ.12,901ஐ உங்களால் சேமிக்க முடியும்.

ரூ. 65,900க்கு விற்கப்பட்ட 64 GB கொண்ட Apple iPhone 12 ஆனது 19 சதவீத தள்ளுபடியில், Flipkart-ல் ரூ.52,999க்கு கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.12,901 ஐ உங்களால் சேமிக்க இயலும்.

சிட்டி கிரெடிட் கார்டு/டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் 10 சதவீதம் தள்ளுபடியை பெறலாம். அதேபோல் Flipkart-ல் Axis Bank கிரெடிட் கார்டுகளை பயன்டுத்தும் பயனர்கள் 5 சதவீதம் ஆலிமிடெட் கேஷ்பேக்கை பெறுவார்கள்.

Flipkart-ன் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் பழைய ஸ்மார்ட்போனை மாற்றி iPhone 12 ஐ வாங்குவதன் மூலம் ரூ. 15,850 தள்ளுபடி கிடைக்கும். மேலும் உங்கள் பழைய போனின் மற்றும் அதன் நிலையைப் பொறுத்து தான் பணம் குறைக்கப்படும்.

மேலும் ரூ.64,999க்கு விற்கப்படும் iPhone 12ன் 128GB variant, Flipkart-ல் 8 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தி ரூ.15,850 தள்ளுபடி பெறலாம்.

iPhone 12 Pro-ன் 128 GB variant தள்ளுபடி விலையில் ரூ.1,04,900க்கு கிடைக்கிறது, எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தி ரூ.15,850 தள்ளுபடி பெறலாம்.

சிட்டி கிரெடிட்/டெபிட் கார்டுகளில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். அடுத்ததாக iPhone 12 Pro Max-ன் 128GB variant Flipkart-ல் ரூ.1,19,900க்கு கிடைக்கிறது.

இதற்கும் எக்ஸ்சேஞ் ஆஃபர் வங்கி சலுகை உள்ளது. iPhone 12 mini-ன் 64 GB variant 29 சதவீதம் தள்ளுபடியில் Flipkart-ல் ரூ.41,999க்கு கிடைக்கிறது. இதற்கும் எக்ஸ்சேஞ் சலுகையை பயன்படுத்தி ரூ.15,850 தள்ளுபடி பெறலாம், மேலும் வங்கி சலுகையையும் பெறமுடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories