1) மண்பானை குடிநீர் உடலை குளிர்விக்கும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டும்
2) பழச் சாறு, இளநீர், நுங்கு ஆகியவை அதிகம் சேர்த்து கொண்டால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்
3) கேழ்வரகு கூழ், கம்பங் கூழ் ஆகிய நமது பாரம்பரிய உணவு, வெயில் இருந்து நம்மை காக்கும்
4) அசைவ, கார உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. காய்கறி தான் இன்னும் இரண்டு மாதங்களுக்கு
5) தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அதிக எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக பயணத்தின்போது இவை இரண்டும் உடன் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்
6) காலை, மாலை என இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது
7) வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது சன் பிளாக் க்ரீம்களை பயனப்டுத்த வேண்டாம்
8) தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம். இதனால் வியர்வை வெளியேறு உடலை குளிர்விக்கும்
9) காட்டன் உடைகள் தான் இந்த வெயிலுக்கு ஏற்றது. அதேபோல் டார்க் கலர் உடைகளை தவிர்க்கவும்.
10) நகரத்தில் இருப்பவர்கள் பீச், பார்க் போன்ற இடங்களுக்கும், கிராமத்தில் இருப்பவர்கள் வயல்வெளிகளுக்கு சென்றும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari