அறிவாளிகளுடன் வாதம் செய்தால் நாம் தெளிவு பெற்று நம் அறிவு வளர வாய்ப்பிருக்கிறது ஆனால் மூடர்களிடம் வாதிட்டு உண்மையை புரிய வைக்க நினைத்தால் நம் நேரமும் சக்தியும் தான் விரயம் ஆகும். இங்கு மூடர்கள் என்ற வார்த்தை யாரை குறிக்கிறது என்று நான் கூற தேவை இல்லை.
— #கமல்ஹாசன்
Ready to answer your questions live on twitter with #VANAKKAMTWITTER #AskKamalHaasan https://t.co/bxBZqGTllv
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2018




