லைஃப் ஸ்டைல்

MODI ONCE MORE 2024: 10 வருடங்களில் என்ன செய்தார் மோடி?!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஜான்சன் vs ஜானகிராமன்ஜானகி – என்ன தம்பி ஜான்சன் நல்லா இருக்கீங்களா?ஜான்சன் – எங்க ஜானகி … வீட்டு வரிய கன்னாபின்னான்னு ஏத்திப்புட்டாங்க … அதைக் குறைங்கய்யான்னு கேட்கலாம்னு போனா...

மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும்!

மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற மக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும்… என்று, இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சித்திரை திருவிழாவாகும்....

தமிழக அரசியலை புட்டுப் புட்டு வைத்து விளாசிய பிரதமர் மோடியின் நேர்காணல்… முழுமையாக!

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவி.,க்கு அளித்த பேட்டி, பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதில், அவர் தமிழகத்தின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழக அரசியலை புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். இன்றைய அரசியல்...

Modi Once More 2024: ஜான்சன் vs ஜானகிராமன்!

K. V. Balasubramanianஜான்சன் – வாய்யா ஜானி … என்ன நேத்திக்கி மேட்ச் பாத்தியா? விசாகப்பட்டனத்துல நம்ம தல என்னமா ஆடினாரு தெரியுமா?ஜானகி – நான் பாக்கல … அதான் தோத்தாச்சே …ஜான்சன்...

IPL 2024: சறுக்கிய சென்னை அணி!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஐபிஎல் 2024 – 31.03.2024 - இரண்டு ஆட்டங்கள் குஜராத் டைடன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன....

அதிகரிக்கும் அபஸ்வரங்கள்!

சங்கீத கலாநிதி சர்ச்சை: அபஸ்வரம் கூடுகிறது.-- ஆர். வி. ஆர்சங்கீத கலாநிதி சர்ச்சை இப்படிப் போகிறது. கச்சேரி முடியவில்லை. அபஸ்வரம் கூடுகிறது.அபஸ்வரத்தை ஆரம்பித்தவர், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி. கூட்டியவர், அவர்...
- 2026

லால்கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று பாரத ரத்னா வழங்கிய குடியரசுத் தலைவர்!

முன்னாள் துணை பிரதமரும், பாஜக., மூத்த தலைவரும் ரத யாத்திரை நாயகன் என்று புகழப் படுபவருமான லால் கிஷன் அத்வானி இல்லத்துக்கே சென்று, பாரத ரத்னா விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி...

சூடுபிடித்த கச்சத்தீவு விவகாரம்: திமுக., வின் சதிகளை அம்பலமாக்கிய அண்ணாமலை!

அண்ணாமலை மூலம் மீண்டும் கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ளது. இன்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை என கச்சத்தீவு பற்றிக் குறிப்பிட்டு, மீண்டும் அதை ஒரு...

‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!

பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள்...

சமூக நீதி பற்றிப் பேச காங்கிரஸுக்கு என்ன தகுதி உள்ளது?

-- நாராயணன் திருப்பதிஏன் நிர்மலா சீதாராமன் திருச்சியில் நிற்கவில்லை? ஏன் ஜெய்சங்கர் தென் சென்னையில் நிற்கவில்லை? வெயிலில் சுத்துவதற்கும், களப்பணியில் இருப்பதற்கும் விளிம்பு நிலை மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும். ஆனால் ஆட்சி அதிகாரத்தில்...

வீடியோ பழசுதான்! பொய்ப் புகார் பற்றி நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு பரிந்துரை : கோவை ஆட்சியர் பதில்!

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக ஒரு வீடியோவை சமூகத் தளங்களில் சுற்ற வைத்து பொய்யான புகார் கொடுத்த விவகாரத்தில், புகார் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட...

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...
- 2026

Recent articles