23/04/2019 9:38 AM

இலக்கியம்

தந்தை மகளுக்குச் சொன்ன கதை

தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர். திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லையென்றால் அந்த சிங்கம் நம்மை தின்று விடும்" என்றாள் ... அதற்கு அப்பா மகளிடம்...

மங்கலதேவி கண்ணகிக்கோட்ட வழக்கு

இன்று 10-05-2017சித்திரா பௌர்ணமி. மங்கலதேவி கண்ணகி கோட்டம். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு . சித்திரா பௌர்ணமி யொட்டி கம்பம் பள்ளத்தாக்கில் வண்ணாத்திப் பாறை அருகே அமைந்துள்ள “கண்ணகி கோட்டத்திற்கு” தமிழகத்திலிருந்து பயணிகள் செல்வது வாடிக்கை. 1975லிருந்து...

நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!

ஊடகங்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ரேட்டிங்குக்காக சமூகத்தில் தெரிந்தே தாங்கள் எண்ணும் நச்சுக் கருத்துகளை பிறர் எண்ணம் என்ற ரீதியில் பரப்புவது தவறு!

எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி எது?: வைரமுத்து பேச்சு

அவருக்கு இனி பூப்போட வேண்டாம்; பூஜைசெய்ய வேண்டாம். அவரைப்போன்ற எழுத்தாளர்களின் நூல்களை விமர்சனத்திற்கு இடமின்றி நூலகங்களுக்கு வாங்கி வாசிக்கச் செய்வதுதான் அசோகமித்திரனுக்குச் செய்யப்படும் உண்மையான அஞ்சலி என்று கருதுகிறேன்.

நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருமுன் அரசு நூலகங்களில் பெரும்பாலும் அண்ணா, பாரதிதாசன், தி.மு.கல், தி.க. அனுதாபிகள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நூல்களைத் திணித்தனர். மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட் அவை திணிக்கப்பட்டன.

செம்மாந்த வாழ்க்கையின் கம்பீரத்திற்கு வயது 90

சொரையூர் ரங்காச்சாரி வரதன் என்பது ஒரு வேளை பாஸ்போர்ட் எடுத்திருந்தால் அதில் பதிவாகி இருக்கக் கூடிய முழு பெயர். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு ஊர்களில் அரசு உத்தியோகம் பார்த்த இடங்களில் எல்லாம் எஸ் ஆர் வரதாச்சாரி என்பதே யாவரும் அறிந்த பெயர்.

அரும்புலியூரில் ஓர் அரும் உத்ஸவம்

ஒவ்வொரு கிராமத்துக்கும் வழிபாட்டுக்கென சிவன் கோயிலோ பெருமாள், அம்மன் கோயில்களோ... அல்லது கிராமத்து முப்பிடாதி, சுடலை மாடன் வகையறா கோயில்களோ என.. இருந்து...

விடுதி ஆட்டம் முடிஞ்சி போச்சு!

விடுதி யாட்டம் முடிஞ்சு போச்சு விடியப் போகுது மச்சான் - உன்னை ரெண்டு வாரம் அடைச்சு வச்சுப் பூட்டு போட்டு வச்சான் சடுதியா நீ சட்டை வேட்டி மாட்டிக்கிட்டு முன்னே - சட்ட சபைக்குப் போயுன் தன்மா னத்தை மீட்க வேணும் அண்ணே மக்களுக்குத்...

ஜல்லிக்கட்டை பாரம்பரியத் தன்மையில் இருந்து பிரித்துவிடாதீர்

சென்னை சூபர்கிங்க்ஸ் போல் உலகம்பட்டி மாடர்ன் மாடூஸ், செவலம்பட்டி சேட்டை காளைஸ், அகிலம்பட்டி அடங்கா ரூடர்ஸ், பனையம்பட்டி பணியா பாய்ஸ், அலங்காநல்லூர் அசத்தல் தெறீஸ் என்றெல்லாம் டீம் போட்டு, டிவி பொட்டியில் விளம்பரம் செய்து

சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” : அன்றே சொன்ன வலம்புரிஜான்

'கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்' என்ற தலைப்பில் அந்த வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதிய தொடரில்தான் இப்படி பதிவு செய்திருந்தார் வலம்புரிஜான்.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!