களைத்த கண்கள்… துளைத்த பார்வை இளைத்த இடை சளைத்த நடை கனவிலும்கூட இப்படியே காட்சியும் தருவாயோ? காலை விழித்தும் என் கண்கள் சோர்வாய்… கதிரவன் விரைவாய்க் கடந்தும் என் உற்சாகத் துள்ளல் தொலைய… விடியல் வீண் என விருப்பமின்றிக் கிடக்கின்றேன்!
Related News Post: